இது 5 வயசு பாப்பா போடுற டிரெஸ்!.. குட்டகவுனில் கிளுகிளுப்பு காட்டும் இளம் நடிகை...

by சிவா |
mrunal
X

mrunal

மும்பையை சேர்ந்த இளம் நடிகை மிர்னா தாக்கூர் தொலைக்காட்சி நடிகையாக தனது கேரியரை துவங்கினார்.

mrunal

அப்படியே மாராத்தி படங்களில் நடிக்க துவங்கி பின் பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கினார்.

mrunal

சில படங்களில் நடித்திருந்தாலும் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து வெளியான சீதா ராமம் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்து தற்போது மிர்னா மேலும் பிரபலமாகியுள்ளார். சில ஆல்பம் வீடியோக்களிலும் நடித்தார்.

mrunal

பாலிவுட் நடிகைகள் என்றால் கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது. கிளுகிளுப்பான உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிப்பதில் பாலிவுட் நடிகைகள் போல வராது.

mrunal

இந்நிலையில், சின்ன வயசு பாப்பா போல குட்ட கவுன் அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

mrunal

mrunal

Next Story