இந்த ஸ்ட்ரக்சரை வச்சிக்கிட்டு இப்படி ஸ்ட்ரெச் பண்றாரே!.. மிருணாள் தாகூரை பார்த்து மிரண்ட ஃபேன்ஸ்!..

by Saranya M |   ( Updated:2025-05-06 09:43:58  )
மிருணால் தாகூர்
X

#image_title

மராத்தி படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு பாலிவுட்டில் லவ் சோனியா படம் மூலம் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் தெலுங்கில் துல்கர் சல்மான் உடன் இணைந்து அவர் நடித்த சீதா ராமம் படம் இந்தியளவில் ரசிகர்களை பெற்றுத் தந்தது. அக்‌ஷய் குமாரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பாலிவுட்டில் கிடைக்க தொடர்ந்து தெலுங்கில் ஹாய் நான்னா, ஃபேமிலி ஸ்டார், கல்கி 2898 ஏடி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

அடுத்ததாக ஸ்ருதிஹாசன் விலகிய டக்காய்ட் படத்தில் நடித்து வருகிறார் மிருணாள் தாகூர். சூர்யா வெங்கி அட்லூரி இணையும் படத்திலும் இவர் தான் ஹீரோயின் என்கின்றனர். மேலும், சிம்புவின் 50வது படத்திலும் நடிக்க வைக்க மிருணாள் தாகூரிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.

வேறலெவலில் பிசியாக இருந்து வரும் மிருணாள் தாகூர் தனது உடல் அழகை மெயின்டெயின் பண்ண கால்களை கால் கிலோ மீட்டருக்கு நீட்டி ஜிம்மில் ஸ்ட்ரெச் பண்ணி வொர்க்கவுட் பண்ணும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு பசங்களின் தூக்கத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்துள்ளார்.

மிருணாள் தாகூரை சேலையில் சீதா ராமம் படத்தில் பார்த்ததற்கே சொக்கிப்போன ரசிகர்கள் ஜிம் உடையில் இப்படி எல்லாம் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வதை பார்த்தால் உடம்பு என்ன ஆகுறது என கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியுள்ள மிருணாள் தாகூர் இந்தி மற்றும் தெலுங்கில் கலக்கி வரும் நிலையில், கூடிய சீக்கிரமே தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story