அங்க மட்டும் மூட மாட்டேன்!.. ஓப்பனா காட்டி இளசுகளை மயக்கும் மிருனள் தாக்கூர்..
பாலிவுட் மாடல் மற்றும் நடிகை என கலக்கி வருபவர் மிருனள் தாக்கூர். ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.
கல்லூரியில் படித்து கொண்டிருந்த போதே டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு இவரை தேடி வந்தது. சில சீரியல்களில் நடித்தார். அதன்பின் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
முதலில் இவர் நடித்தது குஜராத்தி மொழி திரைப்படங்களில்தான். அதன்பின் ஹிந்தி சினிமாவுக்கு சென்றார். சில படங்களில் நடித்தார். துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தெலுங்கில் அவர் நடித்த சீதா ராமம் திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது.
இதையும் படிங்க: வேணாம் செல்லம் வெட்கமா இருக்கு!.. கொழுக் மொழுக் உடம்பை காட்டும் விஜே பார்வதி…
இந்த படத்தில் புடவையில் அழகாக வந்து ரசிகர்களை ரசிக்க வைத்தார். இப்போது நானிக்கு ஜோடியாக ஒரு புதிய தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும், ஹிந்தியில் தொடர்ந்து நடித்து வருகிறார். சில ஆல்பம் பாடல்களிலும் இவர் நடித்துள்ளார். ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் மேனியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், அசத்தலான உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: கஷ்டப்பட்டு நான் பாடினது அந்த நடிகருக்கா?!.. கடுப்பான டி.எம்.எஸ்.. அட அந்த சூப்பர்ஹிட் பாட்டா!..