mrunal
பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு முன்பே மராத்தி படங்களில் நடித்தவர் மிருனள் தாக்கூர். ஆனால், அதற்கு முன்பே டிவி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை, சினிமா நடிகை, மாடல் அழகி என பல முகங்களை கொண்ட மிருனள் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருனள் நடித்து வெளியான சீதா ராமம் திரைப்படம் தெலுங்கு சினிமா ரசிகர்களை மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது.
அம்மணி சமூகவலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் தாறுமாறு கவர்ச்சிதான். இவர் பகிரும் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இந்நிலையில், க்யூட்டான உடையை அணிந்து மிருனள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…