இவ்வளோ கவர்ச்சி உடம்பு தாங்காது செல்லம்!... தொளதொள உடையில் அதிரவிட்ட நடிகை...

by சிவா |
mrunal
X

mrunal

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் மிருனள் தகூர். ஹிந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். துவக்கத்தில் டிவி சீரியலில்தான் இவர் நடிக்க துவங்கினார். சில விளம்பர படங்களிலும் நடித்தார்.

mrunal

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருனள் நடித்த ‘சீதா ராமம்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சில ஆல்பம் வீடியோக்களிலும் மிருனள் நடித்துள்ளார்.

mrunal

தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் மார்க்கெட்டை பிடிக்க போராடி வரும் மிருனள், பாலிவுட் நடிகைகளை போல கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.

இதையும் படிங்க: அஜித்துக்கு சொன்ன கதையில் விஜய்!. பல வருட கோபம்!.. சேர வாய்ப்பே இல்லையாம்…

mrunal

இந்நிலையில், தொளதொள உடையில் கிளுகிளுப்பு போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

mrunal

mrunal

Next Story