பாலில் செஞ்ச உடம்பு பாடா படுத்துது!.. திறந்து காட்டி விருந்து வைக்கும் மிருனள் தாக்கூர்...
மாராத்தி திரைப்படங்களில் நடிக்க துவங்கியவர் மிருனள் தாக்கூர். அதன்பின் பல ஹிந்தி சீரியல்களில் நடித்தார். ஒருவழியாக பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்க ஹிந்தி படங்களில் நடித்தார்.
தற்போது தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இவர் நடித்து வெளியான சீதா ராமம் திரைப்படம் ரசிகர்ளிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து அவருக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது நானிக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் ஆடும்போது பெண் உதவியாளரை தான் கேட்பார்!.. இப்படி ஒரு பழக்கமா?..
மேலும், பாலிவுட் மற்றும் டோலிவுட் என இரு தரப்பு ரசிகர்களையும் கவர்வதற்காக கிளுகிளுப்பு உடைகளில் போட்டோஷுட் செய்து புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை கும்முன்னு காட்டும் உடையில் அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.