கட்டழகு நச்சுன்னு இருக்கு!.. இளசுகளை இழுக்கும் சீதா ராமம் பட நடிகை...
by சிவா |
X
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் மிருனள் தாக்கூர். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறை மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.
சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார். அதன்பின் மராத்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருனள் நடித்த ‘சீதா ராமம்’ படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
ஒருபக்கம், பாலிவுட் நடிகைகளை போல கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்கள் இணையத்தில் எப்போதும் வைரலாகும்.
இந்நிலையில், மிருனளின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story