இத பாத்தா தூக்கம் போயிடுமே! - கொஞ்சூண்டு மறச்சி மீதியை காட்டும் மிருனள் தாக்கூர்

by சிவா |
mrunal
X

mrunal

பாலிவுட் நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர் மிருனள் தாக்கூர். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

mrunal

முதலில் இவர் நடிக்க துவங்கியது ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்களில்தான். சில ஆல்பம் வீடியோவிலும் நடித்தார். அதன்பின் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

mrunal

மராத்தி மொழி திரைப்படங்களில் நடிக்க துவங்கி பின்னர் ஹிந்திக்கு சென்றார். இழுத்தி போர்த்தி நடித்தாலும் சரி, திறந்து காட்டி நடித்தாலும் சரி ரசிகர்களை தன் பக்கம் இழுக்கும் கவர்ச்சி உள்ளவர் இவர்.

mrunal

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இவர் நடித்து வெளியான ‘சீதா ராமம்’ திரைப்படத்தில் புடவையில் க்யூட்டாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

mrunal

ஆனால், அம்மணி சமூகவலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்களை பார்த்தால் அதற்கு நேர்மாறாக கவர்ச்சி தெறிக்கும். உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை உறைய வைப்பது இவரின் வழக்கம்.

mrunal

அந்த வகையில், மூடியும் மூடாதபடி ஒரு ஆடையை அணிந்து தொடையையும், முன்னழகையும் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

mrunal

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

mrunal

mrunal

Next Story