இழுத்து மூடி நடிச்ச பொண்ணா இது?!.. முழுசா காட்டி உறைய வைத்த மிருனள் தாக்கூர்!…
மும்பையை சேர்ந்தவர் மிருனள் தாக்கூர். மராத்தி, இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகை இவர். இவர் சீரியல் நடிகையாகத்தான் ரசிகர்களிடம் அறிமுகமானார்.
கல்லூரியில் படித்து கொண்டிருந்த போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. சுமார் எட்டு சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.
குஜராத்தி படங்களில் நடிக்க துவங்கி அப்படியே ஹிந்தி சினிமாவுக்கு வந்தார். துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இவர் நடித்த சீதா ராமம் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் புடவையில் வந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். தற்போது தெலுங்கு நடிகர் நானி நடித்துள்ள புதிய படத்திலும் மிருனள் தாக்கூர் நடித்துள்ளார்.
சமூகவலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உறைந்து போய் வருகின்றனர். ஏனெனில், உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை அதிர வைத்து வரும் நடிகை இவர்.
இந்நிலையில், மிருனள் தாக்கூரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை உறைய வைத்துள்ளது.