ஐயோ உன்ன பாத்தாலே கிறுகிறுன்னு வருது!.. ஃபீலிங்ஸ் ஏத்தும் மிருனள் தாக்கூர்!...
ஹிந்தி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் மிருனள் தாக்கூர், பல தொலைக்காட்சி தொடர்களில் மிருனள் நடித்துள்ளார். மராத்தி படங்களில் நடித்துவிட்டு பாலிவுட்டுக்கு வந்தார்.
அதன்பின் தொடர்ந்து பல ஹாலிவுட் படங்களில் நடித்தார். துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் திரைப்படத்தில் நடித்து டோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த படம் மூலம் அவருக்கு தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. தெலுங்கு நடிகர் நானி நடிக்கவுள்ள ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
பாலிவுட் நடிகை என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது. படங்களிலேயே அப்படி என்றால் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் தாறுமாறு தக்காளி சோறுதான்.
மிருனளும் கிளுகிளுப்பான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், மிருனளின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.