இந்த ரேஞ்சில காட்டினா தாங்க மாட்டோம்!.. ஆடையை கீழே இறக்கி அதிரவிட்ட நடிகை..

by சிவா |   ( Updated:2022-12-18 07:24:49  )
mrunal
X

mrunal

மும்பையில் பிறந்தாலும் ஹிந்தி, மராத்தி, தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருபவர் மிருனள் தாக்கூர்.

mrunal

சில ஹிந்தி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டவர்.

mrunal

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘சீதா ராமம்’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. அதன்பின் சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ஆம்பளனா உழைச்சு சாப்பிடனும்.. சூதாட்டம் குறித்து சரத்குமாரின் பேச்சுக்கு விஷால் பதிலடி!..

mrunal

மேலும், வாளிப்பான உடம்பை கவர்ச்சி உடையில் காட்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

mrunal

மிருனளின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

mrunal

Next Story