ஐயோ இந்த ரேஞ்சுல காட்டினா நாங்க காலி!.. தாறுமாறா மூடேத்தும் சீதாராமம் பட நடிகை…
ஹிந்தி மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் மிருனள் தாக்கூர். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் மும்பையை சேர்ந்தவர்.
இவர் முதலில் நுழைந்தது மாடலிங் துறையில்தான். அதன்பின் ஹிந்தி சீரியலில் நடிக்க துவங்கினார். பல ஹிந்தி சீரியல்களில் நடித்துள்ளார். சில ஆல்பம் வீடியோக்களிலும் நடித்துள்ளார்.
தெலுங்கில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இவர் நடித்த சீதாரமாம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் புடவையை அழகாக அணிந்து வந்து ரசிகர்களின் மனதை மிருனள் தாக்கூர் கொள்ளையடித்தார்.
ஆனால், நிஜத்தில் அம்மணி அப்படி அல்ல. அதற்கு நேர் மாறானவர். கிளுகிளுப்பு உடைகளில் கூச்சமில்லாமல் கவர்ச்சி காட்டி ரசிகர்களை வெட்கப்பட வைப்பார்.
இது அவர் சமூகவலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே புரியும். பாலிவுட் நடிகை என்பதால் அசத்தலான கவர்ச்சி காட்டினால் மட்டுமே நீடிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், மிருனளின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விக் எண்ட் விருந்தாக அமைந்துள்ளது.