வேற லெவல் போ!..சும்மா அதிருது!.. அல்ட்ரா மாடர்ன் லுக்கில் மிருனள் தாகூர்...

by சிவா |
mrunal
X

mrunal

மும்பையில் பிறந்து வளர்ந்த மிருனள் தாகூர் ஹிந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

mrunal

இவர் முதலில் நடித்தது மராத்தி படங்களில்தான் அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார்.

mrunal

ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமாகாத மிருனள் தெலுங்கில் சீதா ராமம் என்கிற படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: பூஜா ஹெக்டே ஃபிளாப் படங்களாக நடிப்பதற்கு இதுதான் காரணமா?? பாவத்த!!

mrunal

தற்போது பிரபலமாகி விட்ட நிலையில் மார்க்கெட்டை தக்கவைப்பதற்காக கிளுகிளுப்பு உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்பங்களை வெளியிட்டு வருகிறார்.

mrunal

இந்நிலையில், அல்ட்ரா மாடர்ன் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

mrunal

mrunal

Next Story