குறைந்த விலை.. செம கலெக்‌ஷன்!.. முத்தழகு ஷோபனாவின் பொங்கல் ஷாப்பிங் வீடியோ! ..

Published on: January 13, 2024
velavan
---Advertisement---

முத்தழகு சீரியல் ஷோபனாவின் பொங்கல் ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் முத்தழகு. இந்த சீரியலில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் ஷோபனா.

velavan

பொங்கல் பண்டிகை வந்துவிட்ட நிலையில் இவர் தனக்கும் தன்னுடைய சீரியல் குழுவினருக்கும் சேர்த்து பொங்கல் ஷாப்பிங் செய்துள்ளார். அதுவும் சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

velavan

ஏற்கனவே எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் அவர்களது லிஸ்டில் இணைந்துள்ளார் ஷோபனா. எக்கச்சக்கமான கலெக்ஷன்ஸ் எல்லாமே தரமா நிறைவா அதுவும் குறைந்த விலையில் தள்ளுபடி விலையில் கிடைப்பதை கண்டு ஆச்சரியப்பட்டுள்ளார்.

velavan

ஷோபனாவின் இந்த ஃபன் ஃபில்டு ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆடைகள் மட்டும் இல்லாமல் பேன்சி பொருட்கள் எக்கச்சக்கமான அளவில் கொட்டி கிடப்பதாக தெரிவித்துள்ளார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.