Connect with us

பாக்கும் போது சுண்டி இழுக்குது…! அதுவும் அந்த ட்ரஸ்ல…ம்ம்ம்..! வீடியோ வெளியிட்ட மைனா நந்தினி..

myna_main_cine

Entertainment News

பாக்கும் போது சுண்டி இழுக்குது…! அதுவும் அந்த ட்ரஸ்ல…ம்ம்ம்..! வீடியோ வெளியிட்ட மைனா நந்தினி..

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன்மீனாட்சி தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகை மைனா நந்தினி. இவரின் இந்த சீரியலில் நடிப்பை பார்த்து ஏகப்பட்ட தொடர்கள் இவரை தேடி வந்தது. அதன்மூலம் மக்களிடையே நல்ல பிரபலம் ஆனார்.

myna1_cine

இடையில் தனது சொந்த பிரச்சினை காரணமாக மிகவும் மன உளைச்சலில் இருந்த நந்தினிக்கு நடிகர் யோகேஷ் ஆறுதலாக மாறினார். இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் அழகான ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

myna2_cine

இவரின் தொடர்ச்சியான முயற்சியால் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்று தற்போது ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலைக்கு முன்னேறியுள்ளார். இவரின் அபார வளர்ச்சியை கண்கூடாக பார்க்க முடிகிறது.

myna3_cine

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் ரொமான்டிக் பாடலுக்கு செம எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு இணையவாசிகளின் தூக்க கெடுக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.

மேலும் அந்த வீடியோ :https://www.instagram.com/reel/CczVWh6M7Ru/?utm_source=ig_web_copy_link

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top