பாவனாவுடன் பலான உறவு!.. வெளிப்படையாக பேசிய மிஷ்கின்.. அப்பவே அவர் அப்படித்தான்!...

by சிவா |
bhavana
X

சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். வித்தியாசமான கோணத்தில் கதையை சொல்பவர். அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கா ஆகிய படங்களை இயக்கிவர். இப்போது பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

இவர் எப்போதும் மிகவும் வெளிப்படையாக பேசும் நபர். ஊடகங்களில் இவர் பேட்டி கொடுக்கும்போதும், சினிமா விழாக்களில் மேடைகளில் இவர் பேசும்போதும் நாம் அதை உணரமுடியும். இதனாலேயே இவர் சர்ச்சையிலும் சிக்குவதுண்டு. ஆனால், மிஷ்கின் தன்னை மாற்றிக்கொள்வதில்லை. இவர் இயக்கிய முதல் படமான ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் மலையாள நடிகை பாவனா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் அவர் பல படங்களில் நடித்தார்.

bhavana

இந்நிலையில், சித்திரம் பேசுதடி படம் வெளியாகி ஹிட் அடித்த பின் பல கல்லூரிகளில் மிஷ்கினை சிறப்பு விருந்தினராக அழைத்தனர். கோவையில் ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக அவர் சென்றிருந்த போது மாணவர்கள் அவரிடம் சில கேள்விகளை கேட்டனர்.

mysskin

அதற்கு மிஷ்கினும் பதில் சொன்னார். அதில் ஒருவர் ‘சித்திரம் பேசுதடி படம் மூலம் உங்களுக்கு என்ன லாபம்?’ என கேட்க மிஷ்கினோ கொஞ்சமும் தயங்காமல் ‘பாவனாவுடன் ஜாலியாக இருந்தேன்’ வேறு எந்த லாபமும் இல்லை என சொல்ல மாணவர்கள் ஓவென கத்தினர். இந்த செய்தியை சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் தனது யுடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மிஷ்கின் பேசிய அந்த வீடியோ வெளியே வர துவங்கியதும் அதை எப்படியே தடுத்துவிட்டர் மிஷ்கின் எனவும் அப்போதே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Next Story