Connect with us
mouni_main

Entertainment News

ஹனிமூன் சென்று செய்கிற வேலையா இது!! கிளாமர் ரீல்ஸ் வெளியிட்ட நடிகை!

“நாகினி” எனும் தொலைகாட்சி சீரியல் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை “மௌனி ராய்”. மேற்கு வங்கததில் பிறந்த இவர் மாடல், பாடகி மற்றும் நடிகை என பல முகம் கொண்டவர்.

2004 ஆம் ஆண்டில் மீடியா உலகிற்கு டான்சராக வந்த இவர், “நாகினி” எனும் சீரியலில் காட்டிய “கவர்ச்சியில்” மொத்த டெலிவிஷன் உலகமும் ஆடிபோனது. இவரது செழிப்பான முன்னழகு மற்றும் கட்டழகு தேகத்திற்கு இருந்த மவுசை பார்த்து “நாகினி 2” எடுத்து வெளியிட்டார்கள்.

mouni1

2018 ஆம் ஆண்டு பாலிவுட் உலகில் இவருக்கு “கோல்டு” எனும் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பல ஐட்டம் சாங் மற்றும் கௌரவ வேடம் என்று இவரது வளர்ச்சி வேகமாக இருந்தது.

mouni2

தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து உள்ள மௌனி, “கணவர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பொது இடத்தில் கவர்ச்சி உடை அணிந்து ஆட்டம் போட்ட ரீல்ஸ்” இளசுகளின் இதயத்தை பலமாக காயப்படுத்தி வருகிறது.

மேலும் வீடியோ பார்க்க: https://www.instagram.com/reel/CZSEulTpxEG/

google news
Continue Reading

More in Entertainment News

To Top