Home > ACTRESS GALLERY > ஐயோ உன்ன பாத்தாலே கிறுகிறுன்னு வருதே!.. பாதி மறச்சி மீதியை காட்டும் நபா நடேஷ்...
ஐயோ உன்ன பாத்தாலே கிறுகிறுன்னு வருதே!.. பாதி மறச்சி மீதியை காட்டும் நபா நடேஷ்...
by சிவா |
X
தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருபவர் நபா நடேஷ். நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வரும் நபா நடேஷ் வளர்ந்து வரும் இளம் கதாநாயகிகளில் ஒருவர் ஆவார்.
2015ம் ஆண்டுதான் இவர் சினிமாவில் நடிக்க துவங்கினார். சில படங்கள் நடித்துவிட்டு இவர் தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர்., இவர் நடித்த சில திரைப்படங்கள் ஹிட் அடிக்கவே தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது.
இவர் தமிழ் சினிமாவில் இன்னும் நடிக்கவில்லை. ஆனாலும், சமூகவலைத்தளங்கள் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலாகிவிட்டார்.
அம்மணி வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்ஸ் எப்போதும் குவியும்.
அந்த வகையில், கிளுகிளுப்பான உடையில் உடல் அங்கங்களை காண்பித்து நபா நடேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story