தெலுங்கில் ‘ஐ ஸ்மார்ட் சங்கர்’ படம் மூலம் அறிமுகமானவர் நபா நடேஷ். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் உலகின் மீது ஆர்வம். சில விளம்பர படங்களிலும் நடித்தார். மிஸ் பெங்களூர் அழகி போட்டியிலும் இவர் கலந்து கொண்டார்.
2015ம் ஆண்டு வெளியான வஜ்ராக்யா படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடலாகவும் இருந்து வருகிறார்.
ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.
வழக்கமாக மாடர்ன் உடைகளில்போஸ் கொடுக்கும் அவர் திடீரென புடவை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
மகனின் 2-வது…
VijayTV: விஜய்…
Nayanthara: கேரளாவை…
Pushpa2 Review:…
Power Star: தமிழ்…