இப்படி நின்னா ஏக்கமா இருக்கு!...முன்னழகில் பாதி காட்டி சொக்க வைத்த பிரபல நடிகை...

by சிவா |
nabha
X

nabha

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நபா நடேஷ். கல்லூரி காலத்தில் சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. சில நாடகங்களிலும் நடித்தார். நடனம் மீதும் ஆர்வம் கொண்ட நபா முறைப்படி நடனமும் கற்றுக்கொண்டார்.

nabha

மிஸ் பெங்களூரு போட்டிகளிலும் கலந்து கொண்டார். முறைப்படி நடிப்பு பயிற்சியும் எடுத்தவர் இவர். கன்னட சினிமாவில்தான் இவர் நடிக்க துவங்கினார்.

nabha

3 கன்னட படங்களில் நடித்துவிட்டு பின் தெலுங்கு சினிமாவுக்கு வந்தார். இதுவரை 7 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: எத்தன பேர் வந்தாலும் எங்க கிரஷ் நீதான்!…சுண்டி இழுக்கும் கிளாமரில் ஸ்ரேயா…

nabha natesh

nabha natesh

இவரும் மற்ற நடிகைகளை போலவே கவர்ச்சியான உடைகளில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

nabha natesh

nabha natesh

Next Story