Connect with us

Entertainment News

அது மட்டும் எதுக்கு? கழட்டி போட்டுடு!… நடிகையை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்….

தெலுங்கில் ‘ஐ ஸ்மார்ட் சங்கர்’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் நபா நடேஷ். தெலுங்கு மட்டுமின்றி கன்னடம் உள்ளிட்ட சில மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் உலகின் மீது ஆர்வம். சில விளம்பர படங்களிலும் நடித்தார். மிஸ் பெங்களூர் அழகி போட்டியிலும் இவர் கலந்து கொண்டார். நடிப்பு பற்றிய படிப்பையும் படித்தார்.

nabha natesh

2015ம் ஆண்டு வெளியான வஜ்ராக்யா படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடலாகவும் இருந்து வருகிறார். Disco Raja, Solo Brathuke So Better, Alludu Adhurs, Maesto ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். Vajrakaya படத்திற்காக சிறந்த நடிகைகான பிலிம்பேர் விருதையும் அவர் பெற்றுள்ளார்.

nabha natesh

மேலும், தனது அழகான, கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

nabha natesh

google news
Continue Reading

More in Entertainment News

To Top