Entertainment News
இப்படி பண்ணா மூட் அவுட் ஆகுது!…குனிஞ்சி காட்டி குஷிப்படுத்தும் நபா நடேஷ்…
தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வருபவர் நபா நடேஷ். நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார்.
மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார். நடனத்தில் ஆர்வமுள்ள இவர் பல நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவர்.
இதையும் படிங்க: பிரபல தயாரிப்பாளர்களும்… வெளுத்துக் கட்டும் வாரிசுகளும் நடித்த படங்கள் – ஒரு பார்வை
துவக்கத்தில் கன்னட திரைப்படங்களில் நடித்த நபா நடேஷ் அதன்பின் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் உருவான மேஸ்ட்ரோ திரைப்படம் கடந்த வருடம் வெளியானது.
கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், இவரின் புதிய புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.