More
Categories: Entertainment News

எப்பவுமே அத மூட மாட்டேன்!.. நச்சின்னு காட்டும் நபா நடேஷ்… சூடான ரசிகர்கள்..

ஆந்திராவை மையம் கொண்டிருக்கும் கவர்ச்சி புயல்களில் நபா நடேஷும் ஒருவர். கர்நாடகாவை சேர்ந்த நபா நடேஷ் கன்னட படத்தில்தான் நடிக்க துவங்கினார்.

Advertising
Advertising

முறையாக பரத நாட்டியம் கற்றதோடு பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நடனமாடியவர் இவர்.

2013ம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா பெங்களூர் அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஐ ஸ்மார்ட் சங்கர் திரைப்படம் ஆந்திர சினிமா ரசிகர்களிடம் அவரை பிரபலமாக்கியது.

அதேபோல், சமூகவலைத்தளங்களில் அம்மணி பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே உண்டு. அவரும் அதை புரிந்துகொண்டு விதவிதமான கவர்ச்சி உடைகளை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் மாரப்பை விலக்கி முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

nabha

Published by
சிவா