Categories: latest news

பல கோடி கொடுத்து போர்ஷ் கார் வாங்கிய சமந்தாவின் எக்ஸ் கணவர்!.. கார் சும்மா தாறூமாறா இருக்கே!..

நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா நடிகை சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வருகிறார். நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவை டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

ஆனால், இதுவரை அது தொடர்பாக இருவரும் எந்த ஒரு அறிவிப்பையும் மறுப்பையும் வெளியிடவில்லை. ஏற்கனவே ஏகப்பட்ட சொகுசு கார்களை வாங்கி வைத்திருக்கும் நாக சைதன்யா தற்போது புதிதாக ஒரு போர்ஷ் 911 ஜிடி3 ஆர்எஸ் ரக சொகுசு காரை வாங்கியுள்ளார்.

இதையும் படிங்க: நான் ஏன் அங்க போய் அவரை பாக்கணும்?!.. கோபப்பட்ட பாக்கியராஜ்.. இளையராஜாவை பிரிந்த பின்னணி!…

கடந்த மே 17-ஆம் தேதி நாக சைதன்யா பெயரில் வந்த கார் ரெஜிஸ்டர் ஆகியுள்ளது. புதிதாக வாங்கிய கிரே கலர் போர்ஷ் கார் அருகே செம கெத்தாக நின்றபடி போஸ் கொடுத்த போட்டோக்களை நாக சைதன்யா வெளியிட்டுள்ளார். இந்த காரின் விலை மட்டும் 3.5 கோடி ரூபாய் என்கின்றனர். ண

மேலும், ஹைதராபாத்தில் தனது காரில் நாக சைதன்யா ரவுண்ட் அடித்த வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நாக சைதன்யா மற்றும் சமந்தா தான் ஜோடி போட்டு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமந்தா தெலுங்கில் அந்த படத்தின் மூலம்தான் அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் இருவரும் நடித்திருப்பார்கள்.

இதையும் படிங்க: சிவாஜிக்கு மட்டும்தனா?.. எனக்கு இல்லையா?.. கலைஞரிடமே சண்டை போட்ட சிவக்குமார்!…

காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா மற்றும் நாக சைதன்யா சில ஆண்டுகளுக்கு முன்பாக தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

நடிகை சமந்தா தொடர்ந்து வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று ஒரு நிலையில் நாக சைதன்யா அடுத்தடுத்து சொகுசு கார்களை வாங்கி அடுக்கி வருகிறார். சாய் பல்லவி உடன் இணைந்து நாக சைத்தன்யா நடித்துள்ள தண்டேல் திரைப்படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.

இதையும் படிங்க: Good Bad Ugly: படைத்த புதிய சாதனை… தளபதிய பின்னுக்குத் தள்ளிட்டாரப்பா!

Saranya M

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

7 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

8 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

9 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

21 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

22 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

1 day ago