விவகாரத்துக்கு பின் நாக சைதன்யாவின் முதல் காதல் கடிதம்!

by பிரஜன் |
samantha
X

samantha

இணையத்தில் வைரலாகும் நாகசைதன்யாவின் காதல் பதிவு!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நட்சத்திர நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 4 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் விவாகரத்து அறிவித்து பிரிந்தது ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

விவாகரத்துக்கு பிறகு இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் நாகசைதன்யா விவகாரத்துக்கு காதல் குறித்து முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

love letter

love letter

இதையும் படியுங்கள்: படப்பிடிப்பு தளத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் நடிகைகள்…. என்ன பிரச்சனை தெரியுமா?

அந்த பதிவில், " கிரீன் லைட் என்ற புத்தகத்தை குறித்து "வாழ்க்கைக்கு ஒரு காதல் கடிதம். உங்கள் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேத்யூ. இந்த வாசிப்பு எனக்கு பச்சை விளக்கு மாதிரி இருந்தது என்று கூறி இருக்கிறார். இவரின் இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story