டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் நாகார்ஜூனாவுக்கு பெரிய ஃபேன் ஃபாலோயிங் இருக்கிறது.
இவரது 100-வது படமான ‘King 100’-ஐ தமிழ் இயக்குநர் ரா.கார்த்திக் தான் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்துக்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார், ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இன்று நாகார்ஜூனாவின் பர்த்டே ஸ்பெஷலாக இதன் ஃபர்ஸ்ட் Glimpse-ஐ ரிலீஸ் செய்துள்ளனர். இந்த Glimpse படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.







