நடிகர் நாக சைதன்யா ஸ்ருதி ஹாசனுடன் காதல் வலையில் விழுந்துவிட்டார்.
தெலுங்கு சினிமாவின் நட்சத்திர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நடிகர் நாக சைதன்யா சமந்தாவை ஏ மாயா ஷேஷாவே திரைப்படத்தில் நடித்தது முதல் காதலித்து வந்தார். சுமார் 8 ஆண்டுகள் காதலுக்கு பின்னர் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்துக்கொண்டனர்.
திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். அதில் சமந்தா ஒரு படி மேலே என்றே சொல்லலாம். அதனால் சமந்தா மீது ஈகோ பிரச்சனை ஏற்பட்டு தான் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்ததாக செய்திகள் வெளியானது.

இதையும் படியுங்கள்: கையை தூக்கி கண்டதையும் காட்டிய நடிகை.. மழைக்கு சூடான போட்டோ!
இந்நிலையில் தெலுங்கு, தமிழ் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் விஷயம் ஒன்று கசிந்துள்ளது. அதாவது, சமந்தாவை காதலிக்க துவங்கிய அதே சமயத்தில் ஸ்ருதி ஹாசனையும் காதலித்துள்ளார் நாக சைத்தன்யா.
அது தெலுங்கில் ப்ரேமம் படம் வெளியான சமயம் அப்போது இருவரும் சேர்ந்து அவுட்டிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. இப்போது அவரது வாழ்க்கையில் சமந்தாவும் இல்லை, ஸ்ருதி ஹாசனும் இல்லை.
