Categories: Entertainment News latest news

ஆஹா கல்யாணம்… பொண்ணு மாப்பிளை ஜோரு – பிரபல தொகுப்பாளினிக்கு டும்டும்டும்!

தொகுப்பாளினி நக்ஷத்திரா நாகேஷின் திருமணம் இனிதே முடிந்தது!

பிரபல தொகுப்பாளினியாக தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி நக்ஷத்திரா நாகேஷ். சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் கூடவே ஆல்பம் பாடல், குறும்படம் உள்ளிட்டவற்றில் நடித்து சமூகவலைதளவாசிகளிடையே பெருமளவில் பேமஸ் ஆனார்.

nakshathira nagesh 1

மேலும், சீரியல்களிலும் நாயகியாக நடித்து வருகிறார். இதனிடையே கிடைக்கும் படவாய்ப்புகளில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். இவர் தனது நீண்ட நாள் காதலரான ராகவ் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயதார்த்தம் செய்தார்.

nakshathira nagesh 1

இதையும் படியுங்கள்: ஷகிலா மகளுக்கு ரூட்டு போட்ட ஷாலு ஷம்மு – கடைசியில இப்படி விழுத்திட்டங்களே…!

nakshathira nagesh 3

இந்நிலையில் இன்று இவர்களது திருமணம் பிராமண முறையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதையடுத்து நக்ஷத்திராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Published by
பிரஜன்