திருமண கொண்டாட்டம் ஆரம்பம்... சங்கீத் பங்ஷனில் கலக்கிய நக்ஷத்திரா நாகேஷ்!

nakshathira nagesh
வெட்கத்தில் குழைந்த நக்ஷத்திரா நாகேஷ் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
ஆல்பம் பாடல், குறும்படம் உள்ளிட்டவற்றில் நடித்து சமூகவலைதளவாசிகளிடையே பெருமளவில் பேமஸ் ஆனவர் நக்ஷத்திரா நாகேஷ். இவர் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். அதுமட்டுமல்லால், விருது விழா நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இசைவெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

nakshathra nagesh
அதையடுத்து சீரியல் நடிகையாக வாய்ப்புகள் கிடைக்க அதை தட்டி கிடைக்காமல் பயன்படுத்திக்கொண்டார். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே, திருமகள், நாயகி, தமிழும் சரஸ்வதியும் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

nakshathra nagesh
இதையும் படியுங்கள்: அனுஷ்காவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகர்… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…

nakshathra nagesh
இவர் தனது நீண்ட நாள் காதலரான ராகவ் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயதார்த்தம் செய்தார். இந்நிலையில் திருமண வேலைகள் தடபுடலாக நடந்து வருகிறது. தற்போது சங்கீத் பங்ஷன் விழா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகள் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.