கட்டழகு செம தாறுமாறு!....ஷோக்கா காட்டி நைசா இழுக்கும் நக்ஷத்ரா....
by சிவா |
X
தந்தி தொலைக்காட்சியில் வானவில் என்கிற நிகழ்ச்சியை நடத்தி பிரபலமானவர் நக்ஷத்ரா நாகேஷ். அதன்பின் சன் டிவிக்கு சென்று ‘சன் குடும்பம் விருதுகள்’ நிகழ்ச்சியை நடத்தினார்.
தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் குறும்படங்களிலும் நடித்தார். குஷ்பு நடித்த லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க துவங்கினார். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: அடேய்களா! இதுவும் காப்பி தானா.. தீ தளபதி பாடலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்.. எந்த பாட்டோட காப்பி தெரியுமா?
ஒருபக்கம், கட்டழகை கும்முனு காட்டும் உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். ராகவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story