கர்லா கட்ட உடம்பு கச்சிதமா இருக்கு!..கட்டழகை காட்டி மயக்கும் சீரியல் நடிகை...

by சிவா |
nakshathra
X

nakshathra

தொலைக்காட்சி தொகுப்பாளினி, விஜே, சின்னத்திரை நடிகை என ரசிகர்களிடம் பிரபலமானவர் நக்‌ஷத்ரா நாகேஷ்.

nakshathra

nakshathra

ரசிகர்களை கவர்ந்த திருமணம், வாணி ராணி, தமிழும் சரஸ்வதியும், காதல் ஒன்று கண்டேன், லட்சுமி ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

nakshathra

இவர் தனது நீண்ட நாள் நண்பர் ராகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் விதவிதமான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: கோலிவுட் ஹிட் பாடல்களில் ஒளிந்திருக்கும் டாப் சீக்ரெட்ஸ்… இதை நீங்க கவனிச்சிருக்கீங்களா?

nakshathra

இந்நிலையில், சிக்கென்ற உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை இங்கே பகிர்ந்துள்ளோம்.

nakshathra

nakshathra

Next Story