Home > ACTRESS GALLERY > ப்ப்பா!..கொழுக் மொழுக் உடம்பு சூட ஏத்துது!...நக்ஷத்ரா நாகேஷின் நச் கிளிக்ஸ்...
ப்ப்பா!..கொழுக் மொழுக் உடம்பு சூட ஏத்துது!...நக்ஷத்ரா நாகேஷின் நச் கிளிக்ஸ்...
by சிவா |
X
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடையே பிரபலமானவர் நக்ஷத்ரா நாகேஷ். பல தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளார். சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும், திருமணம், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். நடித்து தமிழக வீடுகளின் செல்ல மகள் ஆனார். தமிழும் சரஸ்வதியும், காதல் ஒன்று கண்டேன், லட்சுமி ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக சின்னத்திரையில் இருந்தாலும் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்துவந்த இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த “ராகா” என்ற தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும், அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில்,கட்டழகை நச்சின்னு காட்டி சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story