அஞ்சு நிமிஷா ரசிக்குறேன் ஆசை அடங்கல... க்ளோஸப்பில் காட்டி குஷிப்படுத்திய நக்ஷத்திரா!

nakshathira
தொகுப்பாளினி நக்ஷத்திரா நாகேஷ் வெளியிட்ட புகைப்படம்!
தொகுப்பாளினி நக்ஷத்திரா நாகேஷ் நிறைய குறும்படங்களில் நடித்துள்ளார். அதன் மூலம் பிரபலமாகிய அவருக்கு சீரியல் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. அதை நிராகரிக்காமல் தனது வளர்ச்சியின் பங்காக நினைத்து கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டார்.

நக்ஷத்திரா நாகேஷ்
வானவில் , ஜோடி நம்பர் 1 , சன் சிங்கர் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே, திருமகள், நாயகி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

நக்ஷத்திரா நாகேஷ்
தற்போது தமிழும் சரஸ்வதியும் என்கிற சீரியலில் நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது தனது வருங்கால கணவருடன் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது பிங்க் நிற சேலையில் அழகிய தேவதை போல் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

nakshathira nagesh

nakshathira nagesh
அதில் கேமரா மேன் ஒரு இடத்தை மட்டும் ஜூம் செய்து படப்பிடித்துள்ளார். அந்த போட்டோவை வச்ச கண்ணு வாங்காமல் ரசித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர் நெட்டிசன்ஸ்