ஜம்முனு இருக்குற பொண்ணுக்கு கும்முனு கமென்ஸ்ட் வருதே - அடக்கம் காட்டியும் அடங்கமாட்றாங்க!

nakshathira nagesh dp
தொகுப்பாளினி நக்ஷத்ரா நாகேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் ட்ரடிஷனல் புகைப்படங்கள்!
குறும்படங்கள் , ஆல்பம் சாங் உள்ளிட்டவற்றில் நடித்து தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமான நகஸ்தரா நாகேஷ் தொகுப்பாளினியாக ரசிகர்களை கவர்ந்தார். சீரியல் நடிகர் நடிகைகளை வைத்து நிகழ்ச்சி நடத்துவது, பெரிய பிரபலங்களின் படங்களுக்கு இசைவெளியீட்டு விழா தொகுத்து வழங்குவது உள்ளிட்டவற்றில் தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமானார்.

nakshathira nagesh 1
இவர் வானவில், சன் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். மேலும் வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் பிஸி நடிகையாக நடித்து வருகிறார். தற்போது தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

nakshathira nagesh 2
இதையும் படியுங்கள்: ஜம்முனு இருக்குற பொண்ணுக்கு கும்முனு கமென்ஸ்ட் வருதே – அடக்கம் காட்டியும் அடங்கமாட்றாங்க!
இதனிடையே ஒரு சில தமிழ் படங்களில் கிடைக்கும் சிறு சிறு படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவர் ராகவ் என்ற நபரை காதலித்து திருமண நிச்சயம் செய்துள்ளார்.

nakshathira nagesh 3
இதனிடையே சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி வரும் அவர் தற்போது ட்ரடிஷனல் லுக்கில் அழகு தேவதையாக ஜொலித்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட சில நக்கல் பிடித்த நெட்டிசன்ஸ் தங்களது இஷ்டப்படி ரசித்து கமெண்ட் அடித்துள்ளனர்.