More
Categories: Entertainment News

சீரியல்ல இழுத்து போத்திக்குற!…பீச்சுக்கு போன திறந்து காட்டுற!…ஷாக் கொடுத்த நடிகை…

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா’ சீரியலின் கதாநாயகியாக அதாவது ரோஜா வேடத்தில் நடித்து வருபவர் பிரியங்கா நல்கர்.

Advertising
Advertising

இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கும் சீரியலாக இது இருப்பதால் டி.ஆர்.பி எக்குதப்பாக எகிறி வருகிறது. இந்த சீரியலில் முழுக்க புடவை அணிந்து கொண்டு இழுத்துபோர்த்தி நடித்து வருகிறார் பிரியங்கா.

ஆனால், அம்மணி இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேற லெவல். ஏனெனில், முற்றிலும், ரோஜா சீரியலில் அவர் அணியும் உடைக்கு நேர் எதிராக மாடர்ன் உடை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். மேலும், நடனம் ஆடி வீடியோ வெளியிடுவது, டப்ஷ்மாஷ் செய்வது என இன்ஸ்டாகிராமில் இவர் அடிக்கும் லூட்டிகள் அதிகம்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு கடற்கரைக்கு சென்ற அவர் குட்டையான டவுசர் மற்றும் டீசர்ட் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘சீரியல்ல இழுத்து போத்திக்குற!…பீச்சுக்கு போன திறந்து காட்டுற’ என பதிவிட்டு வருகின்றனர்.

Published by
சிவா

Recent Posts