Connect with us

சீரியல்ல மட்டும்தான் இழுத்து போத்துவேன்!… நீச்சல் உடையில் ஷாக் கொடுத்த சீரியல் நடிகை..

nalka

Entertainment News

சீரியல்ல மட்டும்தான் இழுத்து போத்துவேன்!… நீச்சல் உடையில் ஷாக் கொடுத்த சீரியல் நடிகை..

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா’ சீரியலின் கதாநாயகியாக அதாவது ரோஜா வேடத்தில் நடித்து வருபவர் பிரியங்கா நல்கர். இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இவரின் தாய் மொழி கன்னடம்.

இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கும் சீரியலாக இது இருப்பதால் டி.ஆர்.பி எக்குதப்பாக எகிறி வருகிறது. இந்த சீரியலில் முழுக்க புடவை அணிந்து கொண்டு இழுத்துபோர்த்தி நடித்து வருகிறார் பிரியங்கா.

nalka

ஆனால், அம்மணி இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேற லெவல். ஏனெனில், முற்றிலும், ரோஜா சீரியலில் அவர் அணியும் உடைக்கு நேர் எதிராக மாடர்ன் உடை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். மேலும், நடனம் ஆடி வீடியோ வெளியிடுவது, டப்ஷ்மாஷ் செய்வது என இன்ஸ்டாகிராமில் இவர் அடிக்கும் லூட்டிகள் அதிகம்.

nalka

இந்நிலையில், நீச்சல் குளத்தில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

இதையும் படிங்க: இந்த மாதிரி டெய்லி ஒன்னு போடும்மா!.. குட்டை டவசரில் சூடேத்தும் ஸ்ருஷ்டி டாங்கே…

nalka

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top