தமிழ் சினிமாவில் கமலுக்கு முன்னோடியாக ஒரு உச்சம் பெற்ற நடிகராக வலம் வந்தவர் நடிகை நம்பியார். எம்ஜிஆரின் ஆஸ்தான வில்லனாக பல படங்களில் தனது வில்லத்தனத்தால் அனைவரையும் மிரளவைத்தார். எத்தனையோ வில்லன்கள் அவதரித்தாலும் குறு குறு பார்வை , முறுக்கிய கைகளோடு கோபமாக பார்க்கும் அந்த பார்வையிலேயே சின்ன குழந்தைகள் கூட அலறி அடித்து ஓடிவிடும்.
அந்தளவுக்கு ஒரு காலத்தில் ஒட்டுமொத்த சினிமாவையுமே ஆட்டிப்படைத்தார் நம்பியார். ஒரு சில குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து மக்களிடம் ஒரு அன்பை பெற்றார். அதுவரைக்கும் எம்ஜிஆருக்கு வில்லனாக இருந்ததனால் அவரை தூற்றிக் கொண்டேதான் இருந்தார்கள் ரசிகர்கள்.
இதையும் படிங்க : அம்மா இறந்த அப்போ.. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லைனு.. அப்படி செய்தேன்- வனிதா
இந்த நிலையில் சினிமாவிற்கு என்றே படைக்கப்பட்ட கமலை பற்றி அவரது நண்பரும் பிரபல அரசியல் விமர்சகருமான காந்தராஜ் ஒரு தகவலை பகிர்ந்தார். அதாவது கமல் அவருடைய நண்பர் என்பதை தாண்டி கமலின் சொந்த வாழ்க்கையை பற்றியெல்லாம் தனக்கு தெரியாது என்றும் ஒரு நடிகரிடம் நட்பு வேண்டுமென்றால் அது கமல் தான் என்று நினைத்ததனால் அவரிடம் பழகினேன் என்றும் கூறினார்.
மேலும் தசாவதாரம் படத்தில் கமல் 10 வேடங்களில் பல கெட்டப்களில் நடித்து சாதனை படைத்திருப்பார். ஆனால் அவருக்கு முன்பே அதை நடிகர் நம்பியார் திகம்பர சாமியார் படத்தில் செய்து விட்டார் என்றும் காந்தராஜ் கூறினார்.
இதையும் படிங்க : விஜய் நினைக்கிறதே வேற!.. இதுக்கு பின்னாடி இருப்பது அந்த நடிகராம்!.. அட யோசிக்கவே இல்லையே!…
ஆனால் கமல் மாதிரி வெவ்வேறு கெட்டப்கள் இல்லாமல் 10 ரோல்களில் நடித்திருப்பார் என்றும் ஒரு மூன்று விதமான மேக்கப்போடு நடித்திருப்பார் என்றும் கூறினார். ஆனால் 10 வேடங்களில் முதன் முதலில் நடித்தர் நம்பியார்தான் என்றும் காந்தராஜ் கூறினார். அவரை அடுத்து நவராத்திரி படத்தில் சிவாஜி 9 வேடங்களில் நடித்திருக்கிறார் என்றும் கூறினார்.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…