Categories: Entertainment News

கேரளான்னாலே அதான ஸ்பெஷல்!.. ஓப்பனா காட்டி விருந்து வைக்கும் இளம் நடிகை…

கேரளாவை சேர்ந்த மற்றொரு அழகான இளம் நடிகையாக வலம் வருபவர் நமிதா கிருஷ்ணமூர்த்தி. மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

Also Read

தமிழில் டிரிபிள்ஸ் வெப் சிரீயஸில் நடித்தார். குளுகுளு, பிசாசு 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். பளிச் அழகு, கலையான முகம், அழகான நடிப்பு என ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

இதையும் படிங்க: கை அரிக்குது…பம்பரத்தை எடுங்கடா!.. அந்த ஏரியாவை காட்டி உசுப்பேத்தும் லாவண்யா…

இந்நிலையில், இரவு உடையில் முன்னழகை கும்முன்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Published by
சிவா