Connect with us
saravana store

ப்பா..எக்கு தப்பான கவர்ச்சி!..வைரலாகும் பிக்பாஸ் நமீதாவின் ஹாட் போட்டோஸ்

namitha

Biggboss Tamil 5

ப்பா..எக்கு தப்பான கவர்ச்சி!..வைரலாகும் பிக்பாஸ் நமீதாவின் ஹாட் போட்டோஸ்

மாடலும், நடிகையுமானவர் நமீதா மாரிமுத்து. இவர் ஒரு திருநங்கை ஆவார். நாடோடிகள் 2 திரைப்படத்தில் நடித்தவர். இவர் சமூக ஆர்வலரும் கூட. கொரோனா லாக்டவுன் நேரத்தில் நிறைய சமுக சேவைகளையும் செய்துள்ளார்.

மேலும், மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள இவர் மிஸ் ட்ரான்ஸ் ஸ்டார் இண்டர்நேஷனல் 2020 விருதையும் பெற்றுள்ளார்.

தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் அவர் கலந்து கொண்டுள்ளார். தன் வாழ்வில் சந்தித்த சோதனைகள் பற்றி அவர் பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய சக போட்டியாளர்களிடம் கூறியது பலருக்கும் கண்ணீரை வரவழைத்தது.

namitha mari

தற்போது அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில், அவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

namitha

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top