Home > ACTRESS GALLERY > நிறைமாத கர்ப்பிணி...! மச்சான்ஸ் செய்யுற வேலைய பாருங்க..! கொஞ்சம் கூட அது இல்ல...
நிறைமாத கர்ப்பிணி...! மச்சான்ஸ் செய்யுற வேலைய பாருங்க..! கொஞ்சம் கூட அது இல்ல...
X
நடிகை நமீதா - இவர் தமிழ் சினிமாவில் வந்த நாள் முதல்லே இளசுகளை தன் கவர்ச்சியால் கட்டிப் போட்டு வைத்திருந்தார். ரசிகர்கள் அனைவரையும் செல்லமாக மச்சான்ஸ் என்றே அழைத்து வந்தார்.
நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவரை மிகவும் பிரபலமாக்கிய படம் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படமும் அஜித்துடன் நடித்த பில்லா படமும் தான்.
கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதா திடீரென பாஜக கட்சியில் நுழைந்து அரசியலில் குதித்தார். அதன் பின் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையை கவனித்தார்.
இந்த நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் விதவிதமான ஸ்டைலில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் திகைத்துள்ளார்.
Next Story