அந்த இடத்தை ஓப்பனா காட்டிய திருநங்கை நமீதா மாரிமுத்து!

by பிரஜன் |   ( Updated:2021-11-09 00:36:17  )
namitha mariuthu
X

namitha mariuthu

நமீதா மாரிமுத்து வெளியிட்ட கிளாமர் புகைப்படம்!

திருநங்கை நமீதா மாரிமுத்து மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கி மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் போட்டியில் பங்குபெற்ற முதல் இந்தியாவின் திருநங்கை ஆவார். இவர் தமிழ் சினிமாவில் நாடோடிகள் 2 திரைப்படத்தில் நடிகையாக திரைத்துறைக்கு அறிமுகமானார்.

அதையடுத்து தற்போது ஒளிபரப்பாகிக்கொண்டியிருக்கும் பிக்பாஸ் 5 சீசனில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற கௌரவத்தையும் பெற்றார். அந்த நிகழ்ச்சியில் தாமரையுடன் சண்டையிட்டு வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கியதால் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

namitha

namitha

இதையும் படியுங்கள்: கமல்ஹாசனை இயக்கும் ரஜினி பட இயக்குனர்…. அட இவர் ஹிட் இயக்குனராச்சே!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னனர் ஏழை குழந்தைகள் வறுமையில் வாடுபவர்களை தேடி சென்று அவர்களுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கி உதவினார். எப்போதும் கவர்ச்சியாக வலம் அவர் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் கிளாமர் உடையணிந்து செம ஹாட் போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு எல்லோரையும் திணறவைத்துவிட்டார்.

Next Story