குமுதா சும்மா கும்முன்னு இருக்க!.. நச்சுன்னு போஸ் கொடுத்த நடிகை...

by சிவா |
nandita
X

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. ‘அட்டக்கத்தி’ திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் பாவாடை தாவணியில் அழகாக வலம் வந்து ரசிகர்களின் மனதை அள்ளினார். இப்படத்தை பா ரஞ்சித் இயக்கியிருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார்.

nandita

எதிர் நீச்சல், கபடதாரி, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஐபிசி 376 என்கிற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார்.

nandita

விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. அப்படத்தில் விஜய்சேதுபதி ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என பேசிய வசனம் மிகவும் பிரபலமானது.

nandita

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: குழந்தை இருக்குன்னா நம்ப முடியல!.. கட்டழகை கச்சிதமாக காட்டிய நடிகை…..

இந்நிலையில், உடல் அழகை நச்சுன்னு காட்டும் உடையை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

nandita swetha

Next Story