Categories: Entertainment News

பீச்சில் பலான போஸ்!.. சட்டையை கழட்டி காட்டும் நம்ம குமுதா.. இது சூப்பர் ஹாட்!..

பெங்களூரிலிருது தமிழ் சினிமாவில் தடம் பதித்த நடிகைகளில் நந்திதாவும் ஒருவர். ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில்தான் இவரின் அறிமுகம் அமைந்தது. அப்படத்தில் கல்லூரி பெண்ணாக தாவணி பாவாடையில் ரசிகர்களை கவர்ந்தார். அந்த படம் வெற்றி பெற்றதால் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது.

ஆனால், அப்படத்திற்கு பின் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அதேநேரம், முண்டாசுப்பட்டி, எதிர் நீச்சல் உள்ளிட்ட சில படங்கள் அவருக்கு நல்ல படமாக அமைந்தது.

nandita

குறிப்பாக ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் குமுதாவாக வந்து ரசிகர்களிடம் அதிகம் நெருக்கமானார்.

இதையும் படிங்க: இது ஃபுல் லெக் பீஸ் விருந்து!.. சலிக்காம காட்டும் கிரண்.. சொக்கிப்போன ரசிகர்கள்…

தமிழ் மட்டுமில்லாமல் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கிடைக்கும் வாய்ப்புகள் நடித்து வரும் நந்திதா அவ்வப்போது கிளுகிளுப்பான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கடற்கரையில் அரை டவுசர் அணிந்து சட்டையை கழட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

nandita
Published by
சிவா