மல்லாக்க படுத்து மனச காட்டும் குமுதா!.. அந்த இடத்தையே வெறித்துபார்க்கும் புள்ளிங்கோ!..

Published on: April 4, 2023
nandita
---Advertisement---

பெங்களூரிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தவர் நந்திதா ஸ்வேதா. பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தில் திரைப்படத்தில் தினேஷுகு ஜோடியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தாவணி பாவாடையில் ரசிகர்களை கவர்ந்தார்.

nandita

ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்தாலும் அது ஏனோ சிம்பு, தனுஷ் போன்ற முன்னணி இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வரவில்லை.

nandita

எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் அவருக்கு வித்தியாசமான வேடம் கிடைத்தது.

nandita

சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடி வருகிறார். ஐபிசி 376 என்கிற திரைப்பத்தில் காவல்துறை அதிகாரியாகவும் நடித்திருந்தார்.

திரைத்துறையில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க போராடி வரும் நந்திதா விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், திடீரென படுகவர்ச்சியில் இறங்கியுள்ளார். கவர்ச்சியான உடையில் மல்லாக்க படுத்து முன்னழகை கும்முன்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.