இப்படி காட்டிப்புட்டியே!.என்ன குமுதா இதெல்லாம்!.. கையை தூக்கி கண்டதையும் காட்டும் நந்திதா...
பா.ரஞ்சித் இயக்கிய முதல்படமான ‘அட்டக்கத்தி’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் திறமை காட்ட வந்தவர் நந்திதா ஸ்வேதா. இவர் பெங்களூரை சேர்ந்தவர். தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். ஒருபக்கம் தெலுங்கு சினிமாவிலும் நடித்தார்.
பல படங்களில் நடித்திருந்தாலும் எதிர் நீச்சல், முண்டாசுபட்டி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட சில படங்களில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.
குறிப்பாக விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் குமுதா வேடத்தில் ரசிகர்களிடம் அதிகம் நெருக்கமானார்.
இதையும் படிங்க: இதுவே ரெண்டு நாளைக்கு தாங்கும்!.. ஹாட் லுக்கில் அசத்தும் நடிகை சமந்தா…
தற்போது கிடைக்கும் வேடங்களில் நடித்து வரும் நந்திதா கொழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.
இந்நிலையில், அரைகுறை உடையில் கையைல் மேலே தூக்கி இடுப்பையும், தொடையையும் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.