Connect with us
saravana store

தேக்குல செஞ்ச உடம்பு!… பரந்த மனதை அப்படியே காட்டிய குமுதா….

nandita

Entertainment News

தேக்குல செஞ்ச உடம்பு!… பரந்த மனதை அப்படியே காட்டிய குமுதா….

அட்டக்கத்தி படம் மூலம் தம்ழி சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. இப்படத்தை பா ரஞ்சித் இயக்கியிருந்தார். இவர் முதன் முதலில் அறிமுகமானது கன்னட படத்தில்தான். அதன்பின் ஏராளமான திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஒருபக்கம் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. அப்படத்தில் விஜய் சேதுபதி இவரை குமுதா என அழைத்து கொண்டே இருந்ததால் ரசிகர்களின் மனதிலும் குமுதாவாகவே மாறினார்.

nandita

ஒருபக்கம், செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற லெவல் நடிப்பை வழங்கி அசத்தியிருந்தார். மேலும், FIR என்கிற படத்தில் அதிரடி காவல்துறை அதிகாரியாகவும் நடித்தார். ஆனால், அந்த படம் ரசிகர்களை கவரவில்லை.

nandita

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

nandita

இந்நிலையில், புடவையை செக்ஸியாக அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

nandita

Continue Reading
To Top