ஷால் போட்டு மூடு செல்லம்!.. திறந்து விட்டு ஓப்பனா காட்டும் குமுதா...
பெங்களூரை சேர்ந்தவர் நந்திதா ஸ்வேதா. ஆனால், நடித்தது எல்லாம் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில்தான். தமிழில் அட்டக்கத்தி திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார்.
முதல் படத்திலேயே தாவணி பாவாடையில் ரசிகர்களின் மனதை அள்ளினார். அதன்பின் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்தார். ஆனால், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
புலி படத்தில் மட்டும் விஜய்க்கு ஜோடியாக ஒரு காட்சியில் வருவார். ஒருபக்கம் தொடந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஸ்லிம் உடம்பு சிக்குன்னு இருக்கு!.. சிவத்த உடம்ப காட்டி இழுக்கும் ரகுல் ப்ரீத் சிங்…
விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதாவாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
பல படங்களில் நடித்தாலும் நந்திதாவால் முன்னணி நடிகையாக மாறமுடியவில்லை. எனவே, அதற்கு போராடி வரும் நந்திதா கிளுகிளுப்பு உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சுடிதாரில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள்.