மல்கோவா மாம்பழம் கணக்கா உடம்பு!.. கொழுக் மொழுக் அழகை காட்டி இழுக்கும் குமுதா….

by சிவா |   ( Updated:2023-04-11 05:20:21  )
nandita
X

nandita

பெங்களூரிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த நடிகைகளில் நந்திதா ஸ்வேதாவும் ஒருவர். ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான அட்டக்கத்தி திரைப்படம் மூலம் இவர் அறிமுகமானார்.

nandita

அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். பல படங்களிலும் நடித்தாலும் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்புகள் இவரை தேடிவரவில்லை.

எனவே, கிடைக்கும் வாய்ப்புகள் நடித்து வருகிறார். புலி திரைப்படத்தில் மட்டும் விஜயின் மனைவியாக ஒரு காட்சியில் நடித்திருந்தார். செல்வராகவன் இயக்கி நடித்த நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கும் கூட நடனமாடும் அளவுக்கு வந்துவிட்டார். நடிக்க வந்த புதிதில் பாவாடை தாவணியில் சின்ன பெண்ணை போல இருந்தவர் இப்போது வெயிட் போட்டு ஆண்ட்டி போல மாறிவிட்டார்.

மேலும், சினிமாவில் எப்படியாவது வாய்ப்புகளை பிடிப்பதற்காக கிளுகிளுப்பான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கொழுக் மொழுக் உடம்பை காட்டி அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story