கண்ட்ரோல சோதிக்காத செல்லம்!.. லோ கட் உடையில் லோ ஆங்கிள்ள காட்டும் குமுதா!…

பெங்களூரிலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த பல நடிகைகளில் நந்திதா ஸ்வேதாவும் ஒருவர். பா.ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

அந்த படத்தில் தாவணி பாவாடையில் வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் தொடர்ந்து தமிழில் நடிக்க துவங்கினார். சில கன்னட மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதாவாக வந்து ரசிகர்களை ரசிக்க வைத்தார். இப்போதும் அந்த திரைப்படம் பலரின் ஃபேவரைட்டாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என பல படங்களில் நடித்தும் அந்த இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. ஏனெனில், சின்ன ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்க மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் வருகிறது.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும்படியான வேடம் இவருக்கு கிடைத்தது.

ஒருபக்கம், சமீபகாலமாக மிகவும் கவர்ச்சியான உடைகளில் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், லோ கட் உடை அணிந்து படுத்திருக்கும் அவர் லோ ஆங்கிளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிரவைத்துள்ளார்.
