
Entertainment News
பூவும் புடவையும் அள்ளுது!.. அரை ஜாக்கெட்டில் சைனிங் உடம்பை காட்டும் குமுதா!…
பெங்களூரை சேர்ந்தவர் நந்திதா ஸ்வேதா. தமிழ் சினிமா மீது கொண்ட ஆர்வத்தில் கோலிவுட்டுக்கு நடிக்க வந்தவர். பா.ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான அட்டக்கத்தில் படத்தில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே தாவணி பாவாடையில் ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்தார். ஒரு பக்கம் தெலுங்கு சினிமாக்களிலும் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் திரைப்படத்தில் குமுதாவாக வந்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்திற்கு பின் குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்கிற வசனம் பிரபலமானது.
இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷுக்கு சொகுசு கார் வாங்கி கொடுத்த விஜய்?!.. பிரபல விமர்சகர் கருத்தால் சர்ச்சை!…
நிறைய படங்களில் நடித்தாலும் பெரும்பாலானவை தோல்விப்படங்களாக அமைந்தது. ஆயினும், நம்பிக்கையுடன் திரையுலகில் போராடி வருகிறார்.
இதற்காக கிளுகிளுப்பான உடைகளில் வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் புடவையில் கட்டழகை காட்டி நந்திதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

nandita